ஜீவ யக்ஞம்: பசியெனும் நெருப்பு ஏழையின் வயிற்றில் பற்றி கொண்டிருக்கின்றது.
அந்த ஏழைக்கு உணவளிக்கும் வரைக்குமே அவரது ஆன்மா வேதனை அடைகின்றது.ஏழையின் வயிற்றில் பற்றும் நெருப்பான பசிக்கு உடனே உணவு அளித்து அவரது பசியினை தணிவிக்க வேண்டும்.இது ஜீவ யக்ஞம் ஆகும்.(உயிர் நலப்பணிக்கு ஊக்கம் அளிக்கின்றது.
Jeeva yagnam: The painful hunger feeling of a poor person become an agony to his soul until he is served with food. If he is not fed by others, the fire in his belly makes him uncomfortable. Anyone feeding him really quenches this fire and he is freed from the torturing pain. This can be compared with the havir poured in yagna fire. Hence it is known as jeeva yagna which promote and celebrate life in practice.
Contact - 9080308686.